காளையை அடக்கினால்கல்யாணம்.கட்டி வையுங்கள்காளையை.முதலில் சுகரைஅடக்கிவிட்டுவருகிறோம். செ.ம.சுபாஷினி
august2024event
அடிமாடாய் போகவும் தயார்வெட்டுவதுநீயாக இருந்தால்கசாப்புக்கடை காரியேஅணு,அணுவாய்கண்களால்கொன்று தின்றது போதும்மனமிருந்தால்கொடுத்த காதலைதிரும்ப கொடுத்து விடுஇல்லையேல்காலனுக்கு என்னைபரிசாய் விட்டு விடு-ஆனால்நாளைய வரலாறுஉன்னை இராட்சசி என்றுகல்வெட்டில்…
எட்டி நின்று இதுவரைஉன்னோடு முட்டிக் கொண்டது போதுமடா என் முரட்டுக்காளையே… இனி கட்டிக் கொண்டுஉன்னை கட்டி வைக்ககாதலெனும்கயிற்றைஉரிமையாய்உன் கைகளால்என் கழுத்தில்கட்டி விடு……
காட்டில் இருந்தாய்கூட்டமாய்…வேட்டை மனிதன்கூட்டைக் கலைத்தான்..வீரமாய் சிரித்தான்வீழ்ந்தாய் மரித்து.. ஆணவத்தின் வீரஅடையாளமாய்அங்கம் நீக்கிமுகம் வைத்தான்… இருட்டில் இருந்தாலும்பொன்வண்ணம்கொண்டு –கூர்பார்வையால்பயம் காட்டுவாய். S. முத்துக்குமார்
எருது பூட்டிஏர்உழுதே கருதறுத்துகழனி கண்டோம் எருதுமில்லை ஏருமில்லை கருதரு(த்த)க்க கழனியில்லை கழனியெல்லாம் கட்டிடமாய் விளைநிலங்கள் விலைநிலமாய் காளைக்கிங்கே வேலையில்லை காத்திடவும் யாருமில்லை…
