இளங்காளை..!இளங்கன்றுக்குபயம் தெரியாதுஎனபர்.அப்படியானால்இளங்காளைக்குசொல்லவும் வேண்டுமா..?முட்டிமோதிகிழித்து விடும்..?? ஆர் சத்திய நாராயணன்
august2024event
மானுடத்தின்வலிமைக்கு உருவகமாகிப்போனஉருவம்.. களத்தில்ஒத்தைக்கு ஒத்தையாய்ஒண்டியாய் நிற்றலும்விளையாட்டெனத்தெரியாமல்களமிறங்கும்காளைகளுடன்ஆம்மனிதக் கட்டிளங் காளைகளுடன்… உதிரம் சிந்திஉயிரைத் துச்சமென நினையாதுவீரத்துடன்ஆர்ப்பரிக்கும்வீரனைகண்ணிமைக்கும் நேரத்திற்கெல்லாம்தட்டிக் கழித்துமிரட்டிச் செல்லும்சாதுர்யம்உனைப் போல்யாருக்குண்டு… தமிழனின்பாரம்பரியத்தின்அடையாளமாகிப்போனஅர்த்தமுள்ளசொந்தம்…
தமிழவர் தன்மையாம்வீரமும் ஈரமும் தகவதை கொணடதாம்வீறுமிகு காளையும் கரமதில் காளையைகவ்விய காளையர் தரமது தகவுடைதன்னிகரிலா வீரனாம் கழனியது விளைந்திடகாளையது உழைத்திடுமே உழவனது…
வீரம்எனச்சொல்லிவீதியில் விட்டெனைவிரட்டிப் பிடித்தாயேசிறைபட்டசிங்கத்தைசிதறவிட்டு- உன்வீரத்தை காட்டு .உழவோட்டும் உன்எந்திரத்தைஎதிரே வைத்துஇயக்கிவிட்டுஇரு கைகளால்அடக்கி காட்டு.பாவம் எங்களைவிட்டு விடுங்கள்.வாங்கிய சாபத்திற்கேவாழ வழியில்லை.எதற்கு எங்கள் சாபமும்.…
பச்சை வெள்ளை காவி கொடிபறக்கும் தேசியகொடிஉச்சியில் இருக்கும்படிஉயர்த்தி கட்டி பாட்டுபடிஎண்ணத்தில் உயர்ந்தபடிஎதிலும் சிறந்தபடிநடுவில் சக்கரம் இருக்கும் படி இருப்பது நம்ம கொடி3:2…
