எத்தனை உறவுகள்சுற்றி இருந்தாலும்அம்மாவை போலாகாதுஎனைச் சுற்றும் பூமி அவள்நான் வணங்கும் சாமி அவள்மொத்தத்தில்என் பேரண்டம் அவள்! -லி.நௌஷாத் கான்-
august2024event
-
-
புவனத்தைச் சுற்றிகவனத்தை ஈர்க்கும்கோள்களிடம் நம்கேள்விகளை பலவேள்வி செய்துதோல்வி வேண்டாம்வெற்றியை மட்டுமேபற்றுள்ள வாழ்வில்சுற்றி வந்து தாஎன வினவினாலும்நம் விதி ஏற்கனவே“தம்” பிடித்து எழுதப்பட்டது…
-
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காதலென்னும் கொடிய நோய்
by admin 1by admin 1நீ அழுதால்என்னையுமறியாமல் கண்ணீர் வருகிறதுநீ சிந்தும் கண்ணீர்இந்த பிரபஞ்சத்தில் உள்ளஎந்த கிரகங்களின்பூமி தொடாத படி ஓடி வந்து துடைக்க வேண்டும்உனக்கு ஆறுதலாய்…
-
சூரியனை சுற்றும்பூமியாய்உன்னையேசுற்றிக் கொண்டிருக்கிறேனடாஇனியவனே…. உலகம் சுழல்வதுஇரு கிரகங்களின்சுழற்சியால்என்பதுஎத்தனை சாத்தியமோ??? அத்தனை சத்தியம்உன்னை மட்டுமே எண்ணி சுழன்று கொண்டிருக்கும்என் காதல் உலகமும்….. 🩷…
-
-
-
நவகிரகங்களும்ஆண்டவன் கட்டளைப்படிஎனக்கான கணக்கைஎப்படி தீர்மானித்துள்ளது என்பதைநானறியேன்மரணிப்பதற்குள்மனக்குழியில் உள்ளதைநீயோ,நானோமனம் திறந்து சொன்னால் தான் என்ன?காதல் என்பதேபேரன்பின் பரிமாற்றம் தானேஈகோ தான்இணைகளின் இடைவெளிக்கு காரணமெனஇணைய…
-
சூரியனே!நீ ஆணா? பெண்ணா ? நீ ஆண் என்றுநினைத்ததனால்அனைத்து கன்னிகளும்உன்னைச் சுற்றுகின்றனவா..? இல்லை.. இல்லை..நீ பெண்ணென்று நினைக்கின்றேன்.!அதனால் தான் எத்தனை கள்வர்கள்(கோள்கள்)உன்னைச்…
-
-