கவலைகள் குறைந்துப்போக (மறைவது சாத்தியமில்லையே)
மகிழ்சிகள் மலரந்து வாசம் வீசிட
துன்பங்கள் வந்தபொழுதும் துவலாமல் நடைபோட
உடல் நலத்துடன் என்றும் உறவாடிட
ஆரோக்கியத்துடன் கைகோர்த்து நிமிர்ந்து நடைபோட
கைபேசி நேரங்கள் குறைந்து போக
மனம் பேசும் நேரங்கள் மலர
வேலை. நேரத்தில் வெள்ளைக்காரனாய்
சிறக்க
உடலநலத்தோடு உறவாட
ஆரோக்கியத்துடன் நடைபோட
எங்களோடுவாழ்கையில் பயணிக்க
வருக புத்தாண்டே
மித்ரா சுதீன்