வாரம் நாலு கவி: விடிந்த

by admin 3
11 views

விடிந்த நாள் முதல்
இரவு முடியும் வரை
புலனத்தில் கழியும் பொழுது
புலனடங்க வழியாகும் எழுது
அளவாய் பயன்படுத்தல் நன்று
அழகாய் ஆரோக்கியம் வென்று.

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!