1.இதயம் பலம் பெறும்
2.வயிற்றுக்கோளாறு நீங்கும்
3.ஆண்மைப் பெருகும்
4.மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குணமாகும்.
5.வெள்ளைப்படுதலைக் கட்டுப்படுத்தும்.
6.இரவில் தூக்கமில்லையால் அவதிப்படுபவர் குல்கந்தை பாலுடன் சேர்த்து பருக நன்றாகத் தூக்கம் வரும்.
7.பித்தத்தைக் குறைக்கும்.
8.குடலில் ஏற்படும் அமிலத் தன்மையை கட்டுப்படுத்தும்.
9.அல்சருக்கு நல்லது.
10.மலமிலக்கியாக செயல்படுவதால் மலச் சிக்கலை தீர்க்கும்.
1 comment
I do daily 🥛