சிவப்பு ஒயின்…!

by admin 2
50 views

சிவப்பு ஒயின்…!
குடி
குடியை
கெடுக்கும்…
ஆனால்
உன்னை
குடித்தால்
உடல் ஆரோக்கியம்
நன்றாகவே இருக்கும்….!
இது சத்தியம்..!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!