தெரிஞ்சிப்போம் வாங்க: சமையல் டிப்ஸ்

by Admin 4
2 views

✴️சமையல் டிப்ஸ்

🔻எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!