அணு ஆயுதமோ, ஆபரணமோ
அகத்துக்குள் அடக்கி
அலுங்காது காப்பவன்
அழகாய் கற்பிக்கிறான்,
அடுத்தோர் அக உணர்ச்சிகள்
அவரால் பகிரப்பட்டால் – அதை
அறத்தோடு காக்கும்
நம்பிக்கைப் பாடத்தினை!
Punitha Parthipan
அணு ஆயுதமோ, ஆபரணமோ
அகத்துக்குள் அடக்கி
அலுங்காது காப்பவன்
அழகாய் கற்பிக்கிறான்,
அடுத்தோர் அக உணர்ச்சிகள்
அவரால் பகிரப்பட்டால் – அதை
அறத்தோடு காக்கும்
நம்பிக்கைப் பாடத்தினை!
Punitha Parthipan