படம் பார்த்து கவி: அம்மா

by admin 1
47 views

உயிரினங்களில்
மனிதனைப் போல
அம்மா என்று
அழைக்கும் ஒரே
உயிரினம் நீதானே
கடைசி காலத்தில்
முதியோர் இல்லத்தில்
மனிதனைப் போல
அம்மாவை
சேர்ப்பதில்லை நீ

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!