அருகருகே கண் சிமிட்டும் இரு விண்மீன்களை நாமென்று சொல்லி ரசித்தது நினைவிருக்கிறதா என்றேன்…
நம் பிரிவுக்குபின் விண்மீன்களை பார்ப்பதையே விட்டுவிட்டேன் என்றாய் உன் கண்ணிலிருந்து இரு விண்மீன் துளிகளை சிந்தியபடி…
கங்காதரன்