படம் பார்த்து கவி: அழகான மான்

by admin 1
77 views

அழகான ஒரு மானை
ஈர்க்க வந்த காளை
மீட்ட வந்தேன் வீணை
மனசு மாறியது
மதில் மேல் பூனை
கடமை தடுத்தும்
போட முடியவில்லை அணை
இதுதான்
சதி செய்யும் காலத்தின்
விதி போட்ட கணக்கின்
காதலின் வினை!!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!