படம் பார்த்து கவி: ஆபத்பாந்தவன்

by admin 1
56 views

உரல்… குழவி…..
நவீன அரவைகளின்
முன்னோடிகள் …..
மின்சாரம்
இல்லா நேரத்தின்
ஆபத்பாந்தவன்கள்….
காட்சிப் பொருளாய்
மட்டுமல்ல…
நவீன உலகின்
கவனத்தைக்
கவர்வதாயும்…….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!