படம் பார்த்து கவி: ஆயுத பூஜையில்

by admin 2
45 views

குங்குமம்…!
ஆயுத பூஜையில்
எல்லா இடங்களிலும்… எல்லா
பொருட்களிலும்
சந்தனத்தின்
நடுவே
நீயே
பொட்டு…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!