தொட்டுக்கொள்ள
நல்லெண்ணெய்
கலந்த மிளகாய்
பொடி எள் பொடி
வடகறி சாம்பார் குருமா
புதினா தேங்காய் தக்காளி
மிளகாய் வெங்காய
நிலக்கடலை சட்னிகள்
எதுவுமே பிடிக்கவில்லை
கடைசியில் உன்னைத்
தொட்டுக் கொண்டு
நான்கு இட்லிகள்
இறங்கியது தொண்டையில்
க.ரவீந்திரன்
தொட்டுக்கொள்ள
நல்லெண்ணெய்
கலந்த மிளகாய்
பொடி எள் பொடி
வடகறி சாம்பார் குருமா
புதினா தேங்காய் தக்காளி
மிளகாய் வெங்காய
நிலக்கடலை சட்னிகள்
எதுவுமே பிடிக்கவில்லை
கடைசியில் உன்னைத்
தொட்டுக் கொண்டு
நான்கு இட்லிகள்
இறங்கியது தொண்டையில்
க.ரவீந்திரன்
