நெஞ்சு வலி என்று
மருத்துவரிடம் செல்ல
அவர் ஸ்டேதஸ் கோப்பில்
லப்-டப் ஒலி கேட்காததால்
இசிஜி எக்கோ சோதனைகள்
நடத்தி அவள் இதயத்தோடு இணைந்த இதயத்தை தேடினார்
க.ரவீந்திரன்.
நெஞ்சு வலி என்று
மருத்துவரிடம் செல்ல
அவர் ஸ்டேதஸ் கோப்பில்
லப்-டப் ஒலி கேட்காததால்
இசிஜி எக்கோ சோதனைகள்
நடத்தி அவள் இதயத்தோடு இணைந்த இதயத்தை தேடினார்
க.ரவீந்திரன்.