இறைவா !
எத்தனையோ
இடமிருக்க- என்
இனியவளின்
இடையிலா
இதயத்தை வைப்பது
அவள்
சுமப்பது
சுகமென்றாலும்
அத்தனையும்
வேண்டாம்
ஒற்றை சாவி போதும்
பணப் பெட்டி திறக்க.
செ.ம.சுபாஷினி
இறைவா !
எத்தனையோ
இடமிருக்க- என்
இனியவளின்
இடையிலா
இதயத்தை வைப்பது
அவள்
சுமப்பது
சுகமென்றாலும்
அத்தனையும்
வேண்டாம்
ஒற்றை சாவி போதும்
பணப் பெட்டி திறக்க.
செ.ம.சுபாஷினி
