படம் பார்த்து கவி: உகிர்வெட்டி

by admin 1
176 views

அந்த உகிர்வெட்டி
அழுது கொண்டிருக்கிறது
உன் பல்லுக்கு
ஏனடி வேலை கொடுக்கிறாய்
சாத்தானின் ஆசிர்வாதத்துக்கு
என் கழுத்து
காத்து கொண்டிருக்கிறது
அந்த உகிர்வெட்டிக்கும்
உயிர்கொடு
பற்களால் பிறை நிலாக்களை
கடித்து துப்பியது போதும்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!