காலை,
மாலை,
இரவு,
வேளையில் பலரின் உற்ற துணைவன்.
தோழமைகள் தோள் கொடுக்காத போது வழிப்பயணத்தின் நண்பன்.
அன்னையின்
தாலாட்டும், காதலியின்
குரலையும் பதிந்து காலமுழுமைக்கும் நம்மை பொக்கிஷமாய் பாதுகாக்க வைத்த புதினம்.
கால ஓட்டத்தில் காணாமல் போன
கண்டுபிடிப்பு!!!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: உணர் கொம்பு தலையன்
previous post
