படம் பார்த்து கவி: உந்தன் இதயத் துடிப்பை

by admin 2
45 views

உந்தன் இதயத் துடிப்பை கேட்பதற்கு
இந்த கருவி எதற்கு

உந்தன் மார்பில் தலை சாய்ந்து கொள்ள என்னை அனுமதித்தால் போதாதா?

  • அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!