படம் பார்த்து கவி: உன்னில் உறைபவள்

by admin 1
50 views

ஆறடி அழகனே…

உன் உயர குளிர்சாதன பெட்டியாய் நீ இருக்க..

உன்னோடு ஒட்டிக் கொண்டு
உனக்குள்
உறையும்
பனிக்கட்டியாய்
என்றும்
உன்னில் உறைபவள் நான் ஆவேன்……

🩷 லதா கலை 🩷

You may also like

Leave a Comment

error: Content is protected !!