படம் பார்த்து கவி: உன் அழைப்பு

by admin 1
53 views

உன் அழைப்பின் போது மட்டுமே
என் செல்போன் ரிங்டோனின்
சிணுங்கல்கள் எல்லாம்
ரிதமாய் ஒலிக்கிறது.
நீ புலனங்களின் வழி அனுப்பும்
குறுந்தகவல் செய்தி பார்த்து தானடி
என் இரவு முழுமையடைகிறது.

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!