படம் பார்த்து கவி: என்னை விட்டு

by admin 2
53 views

என்னை விட்டு செல்கிறாயே ஏன் ? உனக்கு உயர பறக்க ஆசையோ ..

சரி உன்னால் முடியும் உயரப்ப பற. நான் உன்னைப் பார்த்து ரசிக்கிறேன் .

தண்டின் வரிகள் .

                    - சுபாஷ் மணியன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!