படம் பார்த்து கவி: எளிமை

by admin 1
51 views

எளிமை…!
நீ
எளியமானவன்.
எளிய
ஏழை மக்களுக்கு
நீயே ஆகாரம்…!
உன்
எளிமை
சிறப்போ…
சிறப்பு….!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!