ஒட்டம் !
ஒட்டம் நல்லதே!
இதில் ஒட்டப்பந்தய வீரர் மட்டுமே அல்ல!
ஆரோக்கியம் காக்க அனைவரும் ஒடவேண்டும்!
என் இருபது வயதில் சென்னை தி.நகர் துரைசாமி சாலையில்
நாய்துரத்த ஒடியது மறக்க முடியாத ஒன்று!
எட்டுபோட்டு நடப்பதை விட ஒட்டம் நல்லதே!
ரங்கராஜன்
படம் பார்த்து கவி: ஒட்டம் நல்லதே!
previous post