படம் பார்த்து கவி: ஒன்றுதான்

by admin 1
42 views

இன்பம்
துன்பம்
இரண்டிலும் வாழும்
மனிதன்போல்
நீரிலும்
நிலத்திலும்
தவளையும்
வாழ்வதால்.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!