படம் பார்த்து கவி: ஒரு மலை

by admin 1
44 views

ஒரு மலை தொடர்ச்சி
ஒடும் மேகம், வெண்புகை
பசுமை மரம்
ஒரு நதி, ஒரு ஓடம்
இது அத்தனையும் என் தனிமைக்கு இனிமை தர முடியாது பெண்ணே !
காரணம் நான் நிம்மதியாக மடி சாய நீ என் அருகில் இல்லை….

( மிதிலா மகாதேவ்)

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!