படம் பார்த்து கவி: ஒரு ரூபாய்

by admin 1
51 views

ஒரு ரூபாய் குடுத்து தபால் அட்டையில்
நலம் விசாரித்து எழுதிய வார்த்தைகளின்
உரிமையும்‌ உண்மையும்
இந்த கைபேசியில் பேசும் போது இல்லை பெரும்பாலும்……

மோசஸ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!