படம் பார்த்து கவி: ஒற்றுமை

by admin 2
57 views

இறக்கைகள் இணைய
காற்றை இதமாய்
சுகமாய்க் கடத்திடுமே
மின்விசிறி….
தனிமரம் தோப்பாகா….
கூடி வாழ்ந்தால்
கோடி நன்மையே!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!