சுற்றிலும் ஆடம்பரம்
பெருகும் மாசு…..
கதிரவன் வெப்ப வீச்சு
காக்க நமக்கு
இருக்கு சன் கிளாஸ்
ஆயின் நம் பூமிக்
காப்பாளன் ஓசோன்
ஓட்டைகள் கண்டு
அவதி….
அவன் துயர்
தீர்ப்பார் யாரோ?
நாபா.மீரா
சுற்றிலும் ஆடம்பரம்
பெருகும் மாசு…..
கதிரவன் வெப்ப வீச்சு
காக்க நமக்கு
இருக்கு சன் கிளாஸ்
ஆயின் நம் பூமிக்
காப்பாளன் ஓசோன்
ஓட்டைகள் கண்டு
அவதி….
அவன் துயர்
தீர்ப்பார் யாரோ?
நாபா.மீரா