படம் பார்த்து கவி: கணக்கு

by admin 2
34 views

கணக்கு.
கோலத்தில் கணக்கும உண்டு.
ஆய.
புள்ளி கணக்கு..
முக்கோன கணக்கு…
வட்ட கணக்கு..
ஜியாமட்ரியின்
அரிசவடி…!

🤝🤝✍🏾
ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!