படம் பார்த்து கவி: கல்யாணக்காலாவதி

by admin 1
62 views

காதலில் திருமணமும்
காலப்போக்கில் கசந்தே
காலாவதி ஆகிடலாம்
திருமணத்தில் காதலிருந்திடில்
காலமும் கசிந்திடுமே
கனிவும் அன்புமே
இருமனமும் இணைந்திடில் திருமணமும் இசைவாகுமே
காலாவதி காலமிலாதே..

குமரியின்கவி
சந்திரனின்சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!