களிமண்ணும்
கைவனைந்ததாலே
கவினுறு
குடமானது
கைதவறிப்போனால்
குடமுமே
களிமண்ணாகுமே …!
குமரியின்கவி
சந்திரனின்சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
களிமண்ணும்
கைவனைந்ததாலே
கவினுறு
குடமானது
கைதவறிப்போனால்
குடமுமே
களிமண்ணாகுமே …!
குமரியின்கவி
சந்திரனின்சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
