எட்டி நின்று இதுவரை
உன்னோடு முட்டிக் கொண்டது போதுமடா என் முரட்டுக்காளையே…
இனி கட்டிக் கொண்டு
உன்னை கட்டி வைக்க
காதலெனும்
கயிற்றை
உரிமையாய்
உன் கைகளால்
என் கழுத்தில்
கட்டி விடு…
கட்டுக்கடங்கா காளை உன்னை காதாலால்
காலம் முழுதும் என்னுள் கட்டி வைத்துக் கொள்ளவே…….❤️
🩷 லதா கலை 🩷
