காவல்காரன் அனுமதியோடு
வாயிற் கதவைத் திறந்து
குரைக்கும் நாய்களைக் கடந்து
அவள் தந்தைக்கு பதில் அளித்து
கடைசியாக அவளைச் சந்திக்க
அவள் மனக் கதவை மூடிவிட
மனக் கதவு திறக்க காலமெல்லாம்
அவளுக்காக காத்திருப்பேன்.
க.ரவீந்திரன்.
காவல்காரன் அனுமதியோடு
வாயிற் கதவைத் திறந்து
குரைக்கும் நாய்களைக் கடந்து
அவள் தந்தைக்கு பதில் அளித்து
கடைசியாக அவளைச் சந்திக்க
அவள் மனக் கதவை மூடிவிட
மனக் கதவு திறக்க காலமெல்லாம்
அவளுக்காக காத்திருப்பேன்.
க.ரவீந்திரன்.
