உன்னில் நானும் என்னில் நீயும் முட்டிக் கொள்ள வாராயோ காளையாக அன்பே!
சிலநேரம் மென்மையாக சிலநேரம் முரடனாக வந்தாயே என்னுள்ளே!
காதலால் உன்னை கட்டி இழுக்க நானே உன் துணையாகும் வரம் தருவாயா!
முரடனே என்னையன்றி வேறாரும் உன்னை அடக்க முடியுமோ!
சொல்லடா என் காளையனே!
நன்றி ❤️
- ஜீவேந்திரன் சாஹித்யா.
