கான்கிரீட் காட்டுக்குள்ளே
காற்றிர்க்கு இடம் ஏது?
பணம் கொடுத்து மூச்சுக் காற்று வாங்க கற்றுக்கொண்ட, இழந்த தலைமுறைக்கு இயற்கை காற்று ஏது?
அரசாங்கம் தந்த குட்டி விசிறி ஏழை வீட்டுக்கு,
குளிரூட்டி இதம் தரும் சொர்க்கம் எங்களுக்கு…
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: குளிரூட்டி இதம் தரும் குட்டி விசிறி
previous post
