படம் பார்த்து கவி: கையறுநிலை

by admin 1
43 views

ஒவ்வோர் இரவிலும்
தேடித் தவிக்கிறது நிலா
அழகு பார்த்து அகமகிழ்ந்து ஆண்டுகளானதாம்
மண்ணுக்குள் அமிழ்ந்து
மரணித்த கிணறுகள்
கையறு நிலையில் கலங்குகின்றன!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!