படம் பார்த்து கவி: சிறகின் சிறை

by admin 2
58 views

சிறையுள்
சிறகெனினும்
சின்னஞ்சிறு
சிறகடித்தே
வான்பறக்க
வழியிலாதும்
வீணெனவெண்ணாதே
சிறிதும்
சோம்பியிராது 
சுற்றிச்சுழன்றே
சுகம்தருகிறதே

ஜேஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!