சில்லுகள் சிதறல்
மரத்தைப் பதப்படுத்த
சில்லுகள் செதுக்க செதுக்க
சில்லுகளோடு மரமும் சிதறும்
தீய சமுதாயத்தை
பதப்படுத்த
நல்லவர்களுக்கும்
பாதிப்பு ஏற்படும்
தேங்காய் சில்லுக்கு நன்றி.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)