படம் பார்த்து கவி: சுமைதாங்கி

by admin 2
40 views


மண் நிலங்கள்
சிமெண்ட் தரைகளாய்
மாறியிருக்க…….
உன்னில் புதைந்து
அமிழ்ந்து சுகித்த
என் பாதங்கள்
உன்னைத் தேடுகின்றனவே!
நாங்கள் எவ்வளவு
மிதித்தாலும்
சுகமாய்த் தாங்கும்
சுமைதாங்கி
நீயன்றோ!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!