படம் பார்த்து கவி: செல்போன்

by admin 1
62 views

செல்போன்
சிணுங்கும் போதெல்லாம்
உன் அழைப்பாக
இருந்திடக் கூடாதா என
ஏங்கித் தவித்தே
ஏமாந்து போகிறது
அநாதை மனசு!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!