படம் பார்த்து கவி: ஜீன்ஸ்

by admin 1
72 views

உழைப்பாளர் ஆடை
உல்லாச ஆடையானதே
மணமகள் திருமணத்தில்
ஒன்பது கஜ மடிசார் புடவை
மணமகன் எட்டு முழ வேட்டி
மறுநாள் ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட்
அணிந்து புறப்பட்டார்கள்
தேன் நிலவு

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!