படம் பார்த்து கவி: டேப் ரிகார்டர்

by admin 1
47 views

டேப் ரிகார்டர்…!
60
70
களில்…
நீ
பணம் உளள்வரிடம்
மட்டுமே
இருந்தாய்…?
இப்போ
நீ காணாத
இடம் சென்று
விட்டாய்…!

ஆர். சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!