படம் பார்த்து கவி: தங்க ஆப்பிள்

by admin
48 views

தங்க உடலில்
தகதகக்கும் முகத்தோடு
இசை வானில்
ஸ்வரங்களில் ராகம்
தேடும் விந்தையான
விசித்திர கதையின்
வினோத கற்பனையில்
உதித்த மரத்தை
உலுக்கியதில் கொட்டிய
தங்க ஆப்பிள்🍎
தாளாத மகிழ்ச்சியில்
துள்ளிய மனதோடு
நெருங்கித் தொட்டதும்
கலைந்தது கனவு 😃

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!