தந்தை
மரமும் காடும்
மண்ணும் மலையும்
வானமும் நிலவும்
பூமியும் ஆகாயமும்
எல்லாம் எனக்கு நீயானாய்!
உன் நினைவு முழுவதும் நானானேன்…
- அருள்மொழி மணவாளன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது)