தனிமை.
வைகறை பொழுதில்
நீல வானமும் நீண்டு உயர்ந்த
மலையும் தழுவும் தொடுவானம்
கடல் போன்ற ஏரியில்
உன்னோடு உல்லாசமாக
படகில் உலா செல்ல இயலாமல்
உன்னை இழந்த துயரில்
தனிமை அடிமை கொள்ள
தவிக்கிறேனே.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)