படம் பார்த்து கவி: தலையங்கத்தின் தலைவன்

by admin 2
55 views

மூக்கு👃

தலையங்கத்தின் தலைவன்
நுகர்தலின் நாயகன்
கதவில்லா வாசலில்
காற்றுள்ள வீட்டின்
சுவாசத்தின் நேசமான
நாசியே…….⚘️

நீயே……💐
அழகின் ஆதாரம்
ஆனந்தத்தின் அடையாளம்

நீயில்லா வதனம்🤔
நிலவில்லா வானமாக….🌫
நீரில்லா மேகமாக……☁️

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!