குட்டி கரடி பொம்மை
பலரின் நினைவலைகளை தட்டி எழுப்பியதே!
தாயின் துணைத் தேடிடும் வயதில் தாயாய் எனை அரவணைத்தவனே! வண்ண வண்ண பொம்மையும் குண்டுமணி கண்களும்
பள்ளி செல்ல வைக்கும் நூதனமோ?
குழந்தைகளையும் தாயாக்கி
சேய்க்கும்
சேயானவே!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: தாயில்லாமல் தாயானாயே
previous post
