திண்டு!
அந்தக்கால திண்ணையின் ஒரு
பக்கத்தில் இம்மாதிரி
ஒன்றில் சுமை தூக்கி
வரும் வியாபாரிகள்
சுமையை சற்றே கீழிறக்கி இந்த திண்டில் சற்றே கண்ணயர்வர்!
இந்த காலத்தில் சோபாவில் ஒரு பக்கம்
ஒய்யாரமாக தலைவைத்து தொலைக்காட்சிப்பெட்டி
சீரியல் பார்ப்பது
வழக்கமாகி விட்டதே!
ரங்கராஜன்